Global Tamil School
தொடர்பு நிறுவனங்கள்
Our Affiliations

பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபையுடன் இணைந்து மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளுக்கான தமிழ் மொழிப் பரீட்சை (இணைய வழியூடாகவும்) நடத்தி சான்றிதழ்கள் வழங்குகிறோம்.
British Tamil Examination Board
We are affiliated with BTEB UK for conducting online Tamil language examinations.

BTEB Logo

Tamil Academy of Language & Arts (TALA Estd: 1984)
தமிழ்மொழி கலைக்கழகத்துடன் இணைந்து அதன் உயரிய பாரம்பரியத்தையும், அனுபவத்தையும் எங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
We have partnered with TALA to provide its rich heritage and experience to our students.

TALA Logo