Global Tamil School
📢 Book a Demo Class Now! (டெமோ வகுப்பை பதிவு செய்யுங்கள்!)

2025 - 2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது ! தொடர்பு கொள்ளவும்.

உலகளாவிய தமிழ்ப் பள்ளி

____________தரணியெங்கும் தமிழ்த் தலைமுறை___________

உலகளாவிய தமிழ்ப் பள்ளி, தமிழ் மொழியினை இணையவழியூடாக உலகமெங்கும் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருக்கிறது. சுலபமாகக் கற்கும் வகையிலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலுமான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து வழங்க. மிகவும் தரமான பணித்தாள்கள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் உபயோகப்படுத்துகிறோம். மிகவும் திருப்திகரமான எங்கள் மாணவர்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றுமுள்ள உலகநாடுகளில் வசிக்கின்றனர்.

Global Tamil School

We are online Tamil school offering online Tamil language classes for the students from all over the world. We carefully chose the syllabus and teaching methods that helps the students growth. We provide students with high quality textbooks and learning materials, worksheets & assessment. We have happy students all around the world including UK, USA, Canada, Australia, Europe, UAE, India, Singapore, Malaysia etc.,

Our Story

Global Tamil School is dedicated to nurturing young minds through engaging language courses that promote cultural diversity and understanding.

What Our Parents Say

Here are some kind words shared by our parent community.

UK - Annual Day 2024

A small glimpse of Annual Day event in the UK

Malaysia - Annual Day 2024

A grand celebration of the event at Kuala Lumpur
Event Image 13
Event Image 14
Event Image 15
Event Image 16